அம்மாடி இதுதான் காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil


பெண் : அம்மாடி…
குழு : ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : இது தான் காதலா…
குழு : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : அட ராமா… இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

ஆண் : கன்னம் அழகிய ரோசாபூ…
கண்ணில் சிரிக்கிது ஊதாபூ…
உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ…

பெண் : அஞ்சி ஒதுங்குது மாராப்பு…
இன்னும் எதுக்கிந்த வீராப்பு…
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி…
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு…

BGM

பெண் : உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு…
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு…

ஆண் : நித்தம் இரவினில் விதை படிக்கையில்…
ரசிச்சு பழகும் அழகு…

பெண் : அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்…
விடியல் எனக்கு கடிதம் எழுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

ஆண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

பெண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

பெண் : ஆடி பறக்குற பாவாடை…
மூடி மறைக்கிற மேலாட…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

ஆண் : நீந்தி குளிக்கிற நீரோட…
நெஞ்ச தழுவுற பூமால…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

பெண் : இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது…
கட்டி தழும்புது தாளமடிக்குது…

BGM

ஆண் : ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது…
பூவ திறக்குது கல்லை குடிக்குது…

பெண் : கொட்டி கொடுக்கணும் கட்டில் சுகம் அது…
விடியும் வரைக்கும் இருக்கும்…

ஆண் : கட்டி பிடித்தத கை விட்டு பிரிந்ததும்…
அடுத்த இரவின் வரவை நினைக்கும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

பெண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

ஆண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…


Notes : Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. அம்மாடி இதுதான் காதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading