ஹாரிஸ் ஜெயராஜ்

ஏன் என்னை

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…

ஏன் என்னை Read More »

Innum Enna Thozha Song Lyrics in Tamil

இன்னும் என்ன தோழா

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…

இன்னும் என்ன தோழா Read More »

Yennai Arindhaal Song Lyrics in Tamil

என்னை அறிந்தால்

கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…

என்னை அறிந்தால் Read More »

Latcham Calorie Song Lyrics in Tamil

லட்சம் கலோாி

லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

லட்சம் கலோாி Read More »

Iru Vizhi Unnadhu Song Lyrics in Tamil

இரு விழி உனது

இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…

இரு விழி உனது Read More »

Scroll to Top