இரு விழி உனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம்ஹாரிஸ் ஜெயராஜ்மின்னலே

Iru Vizhi Unnadhu Song Lyrics in Tamil


ஆண் : இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…

BGM

ஆண் : இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…

ஆண் : நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…

ஆண் : இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…

ஆண் : நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஆண் : ஓஹோஹோ… ஒரே ஞாபகம்…
ஒஹோஹோ… உந்தன் ஞாபகம்…
காதல் காயம் நேரும் போது…
தூக்கம் இங்கு ஏது…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…

BGM


Notes : Iru Vizhi Unnadhu Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Thamarai. இரு விழி உனது பாடல் வரிகள்.


Scroll to Top