ஒரு மனம்
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…
ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
உனக்கென்ன…
வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்…
புது மேகம்…
தேடிப் போவோமே…
உனக்கென்ன வேணும் சொல்லு Read More »
சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…
மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
சிறுக்கி சீனிக்கட்டி Read More »
ஹேய்… மி அமிகோ…
விஷ்கோ… கிஸ்கோ…
லெட் தி ஹனி ப்ளோவ்…
நான் சாண்டியாகோ…
நெவெர்… எவர்…
டோன்ட் லெட் மீ கோ…