முதல் முத்தம்
யாருமில்லாத மாமலை மீது…
என்னோடு நீ…
ஆடையில்லாத முழு நிலா…
ஒளியில் நனைகின்ற நான்…
அடடா என் சாலை ஓரம்…
அழகாய் போனதே…
திசை யாவும் என்னை பார்த்து…
தலை ஆட்டுதே…
சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்…
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…
கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…
மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…
நீ பார்த்த விழிகள்…
நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்…
கேட்டாலும் வருமா…
கேட்காத வரமா…
நீ பார்த்த விழிகள் Read More »
யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…