ஏய் மின்னலே
ஏய் மின்னலே ஏ மின்னலே…
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…
சக்கரே என் சக்கரே…
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…
ஏய் மின்னலே ஏ மின்னலே…
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…
சக்கரே என் சக்கரே…
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…
நான் காணும் கனா நீயா நீயா…
நான் தேடும் வினா நீயா நீயா…
என் கண்கள் கடலாகி போக…
என் நெஞ்சம் உனக்காக வாழ…
என்று சாய்வேன் நான் உன் தோளோடு…
டானுக்கெல்லாம் டான் நானு…
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்…
கேங்குள்ள டாப்பு மெம்பெர் நாங்கதாண்டா…
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா…
மாலு மாலு மாலு…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி…
கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி…
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி…
கோலங்கள் எல்லாம் வாசல் மேலே…
கோபங்கள் போதும் எந்தன் மேலே…
ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…
நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…
ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…
ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…