நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
மலா்கள் கேட்டேன்…
வனமே தந்தனை…
தண்ணீா்க் கேட்டேன்…
அமிர்தம் தந்தனை…
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…
அடி…
ஏன்டி ஏன்டி…
என்ன வாட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
கண்ணால் தீட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற…
ஹா… ஓ…
பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…
பூவாசம் புறப்படும் Read More »