தாரையடி நீ எனக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோல்டு தேவராஜ்ஜிப்ரான்க/பெ.ரணசிங்கம்

Thaarayadi Nee Enakkuu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…
தாரையடி நீ எனக்கு…
தண்மதியம் நான் உனக்கு…

ஆண் : வீரமடி நீ எனக்கு…
வெற்றியடி நான் உனக்கு…
வீரமடி நீ எனக்கு…
வெற்றியடி நான் உனக்கு…

ஆண் : தரணியில் வானுலகில்…
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்…
ஓர் உருவமாய் சமைந்தாய்…
உள்ளமுதே கண்ணம்மா…
ஓர் உருவமாய் சமைந்தாய்…
உள்ளமுதே கண்ணம்மா…..

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Thaarayadi Nee Enakkuu Song Lyrics in Tamil. This Song from Ka Pae Ranasingam (2020). Song Lyrics penned by Vairamuthu. தாரையடி நீ எனக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading