தனி வழி

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யோகி பி, செந்துழன் & சியான்அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன் & யோகி பிஅனிருத் ரவிசந்தர்தர்பார்

Thani Vazhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வீ டாக்கிங் ஓவர் திஸ் ஷோ…
ஸ்டெப் இட் அப் பேக் இட் அப் லாக் அண்ட் லோடு…
டேம் யூ நெவெர் சீன் திஸ் பிபோர்…
பாலோவ் தி லீடர் நவ்…

ஆண் : தோள்பட்டை நட்சத்திரம்…
காக்கி சட்டை…
நீதிக் கவசம்…
பேர் சொன்னால் கொட்டம் அடங்கும்…
ஆதித்யா அருணாசலம்…

ஆண் : கமிஸ்னர்…
கம் ஸ்டேண்ட் அப் சல்யூட்…
தலைவர் இன் சார்ஜ்…
என்றும் தனி ரூட்…
ஓடி ஒளிந்தால் வியூகம் வகுப்பார்…
யார் வேணா வா…
கெட் ரெடி பார் வார்… வார்…

ஆண் : தனி வழி என்றும் தனி வழி… ஹேய்…
அட எவன் எங்க எதுருல…
அதிரடி ரொம்ப அதிரடி… ஹேய்…
நீ சீண்டாதடா டேய்…

ஆண் : தனி வழி என்றும் தனி வழி… ஹேய்…
அட எவன் எங்க எதுருல…
அதிரடி ரொம்ப அதிரடி… ஹேய்…
நீ சீண்டாதடா டேய்…

ஆண் : ரவுண்டு எம் அப்…
அண்ட் டேக் எம் டவுன்…
வீ கோன்னா ரவுண்டு எம் அப்…
அண்ட் டேக் எம் டவுன்…

ஆண் : அண்ணன்டா…
எல்லாருக்கும் அவர்…
அண்ணன்டா… அண்ணன்டா…
மன்னன்டா… ஆணவம் வேட்டையாடும்…
மன்னன்டா…

ஆண் : ஸ்டார்ட் பிரேயிங் நவ்…
இடி விழும் வெறி…
அடி சத்தம்…
பார் கண்ணா பார்…
இங்கே எல்லாருக்கும் ஒரே சட்டம்…
போர் கடந்தார் உயர்ந்தார்…
மக்கள் அவர் பக்கம்…
யார் எதிர்ப்பார்…
கோடி நெஞ்சங்கள் சொல்லிடும் பேர்…

ஆண் : தொட்டா மொரட்டு காள…
முட்டும் எதிர்க்கும் ஆள…
தப்பா செய்யாத வேல…
கன்பார்ம் உனக்கு மால…
வேட்ட படை இருக்கு…
நெஞ்சில் துணிவிருக்கு…
நாடு முழுதும் வெற்றி தொடரும்…
அண்ணனுக்கு ஜே…

ஆண் : அருணாச்சலம்…
ஆதித்யா அருணாசலம்…

குழு (ஆண்கள்) : ஒரு வரி பேசுனா…
நியூஸ்தான் புரிஞ்சுக்கோ…
உழைப்புல உயர்ந்ததால்…
மாசுதான் தெரிஞ்சுக்கோ…
அதிசயம் அற்புதம்…
இறங்குனா களத்துல…
நமக்கென இருக்கிறார்…
பயம் என்ன நெஞ்சுக்குள்ள…

ஆண் : வீ கோன்னா ரவுண்டு எம் அப்…
அண்ட் டேக் எம் அவுட்…
அன்றும் இன்றும் என்றும்…
ஒரே சூப்பர் ஸ்டார்…
வீ கோன்னா ரவுண்டு எம் அப்…
ஓ கிளீன் எம் அவுட்…
அன்றும் இன்றும் என்றும்…
ஒரே சூப்பர் ஸ்டார்…

ஆண் : கேட்ச் டெம் லையர்ஸ்…
செட் டெம் ஆன் பயர்…
மூவிங் அப் ஹையர்…
நெவெர் ரிட்டையர்…

ஆண் : கேட்ச் டெம் லையர்ஸ்…
செட் டெம் ஆன் பயர்…
மூவிங் அப் ஹையர்…
நெவெர் ரிட்டையர்…

ஆண் : தனி வழி என்றும்…
தனி வழி… ஹேய்…
அட எவன் எங்க எதுருல…
அதிரடி ரொம்ப அதிரடி… ஹேய்…
நீ சீண்டாதடா டேய்…

ஆண் : தனி வழி என்றும்…
தனி வழி… ஹேய்…
அட எவன் எங்க எதுருல…
அதிரடி ரொம்ப அதிரடி… ஹேய்…
நீ சீண்டாதடா டேய்…

ஆண் : கீப் மூவின்… கீப் மூவின்…
டோன்ட் ஸ்டாப்…
டோன்ட் ஸ்டாப்…
கீப் மூவின்… கீப் மூவின்…
டோன்ட் ஸ்டாப்…
டோன்ட் ஸ்டாப்…

BGM

ஆண் : வீ கோன்னா ரவுண்டு எம் அப்…
அண்ட் டேக் எம் டவுன்…
வீ கோன்னா ரவுண்டு எம் அப்…
அண்ட் டேக் எம் டவுன்…


Notes : Thani Vazhi Song Lyrics in Tamil. This Song from Darbar (2020). Song Lyrics penned by Yogi B, Senthuzhan & Syan. தனி வழி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top