மைனா ரெண்டு
மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…
மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…
ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…
என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்…
அவை சூரிய சந்திரரே…
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்…
என் தாயோடு தந்தையரே…
தாய்தானே அன்புக்கு ஆதாரம்…
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்…
கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…
உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…
சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…