ஜில் ப்ரோ
ஜில் ப்ரோ…
ரொம்ப தில் ப்ரோ…
கோ பார் கில் ப்ரோ…
வி ஆர்…
வின்னர் வின்னர்…
சிக்கன் டின்னர்…
திமு திமு திமிறடிக்குதா…
ஹேய்…
பட பட பட…
வெடிக்குதா…
வா… நர நரம்புங்க…
புடைக்குதா…
ஹேய்… ஹேய்…
மொரட்டுத் தமிழன்டா Read More »
எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம்…
கிளாமருதான் நீ…
அதுகின்னமா…
அவள் குழல்…
உதிர்த்திடும்…
இலை எனை துளைத்திடும்…
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிர் நனைத்திடும்…
சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே…
பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…