நீதானே நீதானே
நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…
ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…
அப்பன் குடுத்த…
பூமிப் பந்தா…
நீ ஒதைச்சு ஆட்டம் போட…
ஒன்னப்போல உயிர்கள் உண்டு…
வாழ விடு அதையும் கூட…
ஹே எத்தன சந்தோசம்…
தினமும் கொட்டுது உன் மேல…
நீ மனசு வச்சுபுட்டா…
ரசிக்க முடியும் உன்னால…
புது சூரியன்..
என் வீட்டிலே…
அழகாகத்தான் விளையாடுதே…
இரு தோளிலும்…
சுகம் கூடுதே…
உன்னைத் தூக்கி நான்…
பசி ஆறுவேன்…