நீ சிங்கம்தான்
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
கோவக்காரன் சண்டைக்காரன்…
கருப்பசாமி பெத்த பேரன்…
வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்…
மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…
கோடி நெருப்ப ஆரம்பிக்கிற…
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி…
அது காலம் வரும்னு காத்து இருக்கல…
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு…
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
உன்ன பாத்து சிரிச்சா…
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு…
அவமானம் கெடச்சா…
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு…
ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…
என் காதலும் என்னாகுதோ தேடி…
என்னோட நீ இல்லாமலே போடி…
சொல்லாமலே என் ஆசைகள் கோடி…
கண்ணீர் தூளி கண்மீருதே…