காதலே காதலே
காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே…
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ…
சித்திர பூவே என் செல்லமடி நீ…
கண்ணெல்லம் நீயாகும் கொல்லை மதி நீ…
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ…
நான் நான் எழுவது நடந்தே தீரும்…
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்…
அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்…
பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்…
என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை… இல்லை…
பக்கம் நீயும் இல்லை Read More »
ஹேய்… சீனா அவன் வன்ட்டானா…
பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு…
தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க…
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…
இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கும் யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்…
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்…
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்…
தித்திக்கிறதே கண்கள் Read More »
அரும்பே… அரும்பே…
என்னக் கடத்திப் போ கரும்பே…
அழும்பே… தழும்பே…
உள்ளக் கெடத்திப் போ குறும்பே…
அரக்கியே உன் அழகிலே அடங்குனேன்…
தானா னா னா னா…
கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே…
சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…
ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…
என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…