அர்ஜுனரு வில்லு
அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…
இவனோட தில்லு பொய்க்காது…
எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…
உனக்கொரு எல்லை கிடையாது…
அர்ஜுனரு வில்லு…
அரிச்சந்திரன் சொல்லு…
இவனோட தில்லு பொய்க்காது…
எதிரியைக் கொல்லு…
இமயத்தை வெல்லு…
உனக்கொரு எல்லை கிடையாது…
ஹோய்… இந்தாடி கப்பகிழங்கே…
ஹோய்… என்னாடி கார குழம்பே…
ஹோய்… ஆத்தாடி அச்சு முறுக்கே…
இந்தாடி கப்பகிழங்கே Read More »
கொக்கர கொக்கரக்கோ…
விடிய கொக்கரக்கோ…
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ…
மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…
பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்…
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்…
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…
கனவெல்லாம் விரலோடு…
உலகெல்லாம் அழகோடு…
இனியெல்லாம் அவனோடு…
மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
மின்சாரம் என் மீது Read More »
தேரடி வீதியில் தேவதை வந்தா…
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ…
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா…
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ…
யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…
ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…