மச்சான் பேரு மதுர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்மதுர

Machan Peru Madurey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…

ஆண் : மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…

—BGM—

ஆண் : ஹோய்… பறையடிச்சா பாட்டு வரும்…
உரையடிச்சா ஆட்டம் வரும்…
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா…
கட்டெறும்பு கூட வருமே… ஓஓ ஹோ ஓஓ…

ஆண் : மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…

—BGM—

ஆண் : உருமி உருமி மேளம்…
இவ உரச உரச தாளம்…
கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்…

ஆண் : உடுக்க உடுக்க இடுப்பே…
இது எந்த நாட்டு நடப்பே…
தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே…

ஆண் : ஹே… எட்டு கட்டி பாடுவேன்…
வூடு கட்டி ஆடுவேன்…
பட்டி தொட்டி சேர்ந்து வந்தா…
பட்ட கத்தி வீசுவேன்…

ஆண் : நாளு நல்ல நாளுதான்…
நடப்பதெல்லாம் தூளுடா…
நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா…

ஆண் : அழகான முகமே…
ஹலோ ஹலோ சுகமே…
சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே…

—BGM—

ஆண் : மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…

—BGM—

ஆண் : நெருப்பு நெருப்பு கோழி…
இவ நெருங்கி வந்த தோழி…
வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி…

ஆண் : அருவி அருவி பாய்ச்சல்…
நான் உனக்குள் ஆடும் நீச்சல்…
அலை போல நான் விளையாடினால்…
இறங்காதோ உந்தன் காய்ச்சல்…

ஆண் : படபடக்கும் சிட்டுடா…
பனாரசு பட்டுடா…
தங்கத்தால செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா…

ஆண் : ஒத்தையாக ஓட வா…
ஓடி விளையாடவா…
பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா…

ஆண் : அழகான திருடி…
எனக்குள்ளே இருடி…
கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம்…
கொஞ்ச நேரம் கூடி…

—BGM—

ஆண் : மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…

—BGM—

ஆண் : பறையடிச்சா பாட்டு வரும்…
உரையடிச்சா ஆட்டம் வரும்…
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே…

—BGM—


Notes : Machan Peru Madurey Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Kabilan. மச்சான் பேரு மதுர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading