ஸ்மையை யை யை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவன் ஏகாம்பரம், கிளிண்டன் செரிஜோ & டொமினிக் செரிஜோஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Smiyai Song Lyrics in Tamil


குழு : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
மனதைத் திருடிவிட்டாய்…
ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…

—BGM—

ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…

ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…

ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…

ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…

—BGM—

ஆண் : திறந்த வானம் திறந்த பூமி…
திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா…
ஒளித்த காதல் ஒளிர்ப்பதில்லை…
உயிர்ப்பதில்லை வா வா வா வா…

ஆண் : கண்ணிலே யே யே யே சொப்பனம்…
கரையுதே யே யே யே எவ்வனம்…
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு…
செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று…
யை யை யை யை…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…

—BGM—

ஆண் : நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…

ஆண் : கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே…
குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா…
பூ வாங்கிவா தூக்கம் கலைந்தாலும்…
கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன்…
யே யே யே யே…

ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடி விட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…

ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…

ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…

ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…


Notes : Smiyai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. ஸ்மையை யை யை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading