அயே அயே அயே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஆம்பள

Aye Aye Aye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உண்மையான காதல் எங்கே…
தேடி பாா்த்தேன் உலகத்திலே…
கண்ணை மயக்கும் பெண்கள் இங்கே…
உன்னை கண்டு நானும் விழுந்தேன்…

ஆண் : பெண் எல்லாம் பொய்யா…
என்மேல் காதல் இல்லையா…
நீ சொல்லாத சொல்லில் நான் வாழ வில்லையா…

ஆண் : அடி உன்னை கண்டு காதல் கொண்டு…
நெஞ்சம் சாய்கிறதே…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
நீதான் என் காதல் என்று சொல்ல வா…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ள வா…

ஆண் : அடி நீ செல்லும்போது…
என் காதல் தீராது…
நீ எனை விட்டு சென்றால்…
என் நெஞ்சம் தாங்காது…

ஆண் : உயிர் போனாலும் போக…
நீ என்னோடு வாழ…
வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்…
என்றே நெஞ்சம் சொல்லுதே…

ஆண் : உனை மட்டும் பாத்திருக்க…
என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா…
என்னை நீ காணும்போது…
உன் கண்கள் நெஞ்சைதான் தாக்குமா…

ஆண் : பெண்ணே நாம் இருக்கும் இந்த இரவிலே…
ஒரு இனிமைதான்…
உன்னில் நான் வந்து கொண்டாடும்…
நேரம் அல்லவா…

ஆண் : உன்னை பத்தி பேசும் போது…
எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்…
என் மேல் காதல் காற்று வீச…
நெஞ்சம் பஞ்சு போல மாறும்…

ஆண் : பெண்ணே போதும் போதும் என்று…
நீயும் பொய்கள் பேசினாலும்…
உன்னை பற்றி மட்டும்தான் நினைக்கும் நெஞ்சம்தான்…
வா காதல் செய்திடவே…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
நீ தான் என் காதல் என்று சொல்ல வா…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ள வா…

ஆண் : அடி நீ செல்லும்போது…
என் காதல் தீராது…
நீ எனை விட்டு சென்றால்…
என் நெஞ்சம் தாங்காது…

ஆண் : உயிர் போனாலும் போக…
நீ என்னோடு வாழ…

—BGM—

ஆண் : உனை மட்டும் நானும் நெஞ்சில் நினைத்திட வா…
உந்தன் நினைவுகளால் நெஞ்சினில் நிரப்பிட வா…
நினைத்திட நெஞ்சம் மட்டும் மறுத்துவிட்டால்…
அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திட வா…

ஆண் : காத்திருக்க நினைக்க…
காதலிக்க துடிக்க…
உனை இந்த கைகளுக்குள் கட்டி நானும் இழுக்க…

ஆண் : வா பெண்ணே விளையாடு…
இந்த மஞ்சம் மீது நீ குடியேறு…

ஆண் : கத்தை கத்தையாக ஒரு முழு முழு மெத்தை…
மெத்தை மீது காட்டிடுவேன் கற்றுக் கொண்ட வித்தை…
அத்தை அவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை…
முத்தம் ஒன்று தந்து எழுப்பிடுவேன் சொத்தை…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
நீதான் என் காதல் என்று சொல்ல வா…

ஆண் : அயே அயே அயே ஓ…
அயே அயே அயே ஓ…
உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ள வா…

ஆண் : அடி நீ செல்லும்போது…
என் காதல் தீராது…
நீ எனை விட்டு சென்றால்…
என் நெஞ்சம் தாங்காது…

ஆண் : உயிர் போனாலும் போக…
நீ என்னோடு வாழ…
வேண்டும் வேண்டும் நீயே வேண்டும்…
என்றே நெஞ்சம் சொல்லுதே…

—BGM—


Notes : Aye Aye Aye Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. அயே அயே அயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading