நீ உன்னை மாற்றிக்கொண்டால்
நீ உன்னை மாற்றிகொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைகொண்டால்…
உயரம் கூடும்…
நீ உன்னை மாற்றிக்கொண்டால் Read More »
நீ உன்னை மாற்றிகொண்டால்…
உலகம் மாறும்…
உன் எண்ணம் தூய்மைகொண்டால்…
உயரம் கூடும்…
நீ உன்னை மாற்றிக்கொண்டால் Read More »
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நக நக நக நகுண நகுண…
டிகு டிகு டிகு டிகுண டிகுண…
நான் பாம்பே பொண்ணு…
லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஜிகினா ஜின்னு…
நான் பாம்பே பொண்ணு Read More »
தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…
செக்ஸி லேடி… கிட்ட வாடி…
போதை பாதி ஆசை மீதி மோதி மோதி…
செக்ஸி லேடி… கிட்ட வாடி…
சொர்க்கம் பாதி சொக்கும் மீதி நீந்தி நீந்தி…
என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…
எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…
நண்பனை பார்த்த தேதி மட்டும்…
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்…
என் உயிர் வாழும் காலம் எல்லாம்…
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்…
பன்னாரஸ் பட்டு கட்டி…
மல்லி பூ கொண்ட வச்சு…
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா…
மேரே பியா…
மேரே பியா பியா ஓ மேரே பியா…
மேரே பியா பியா ஓ…
ஒரு நாள் தெருவில் இறங்கி நான் நடந்தேன்…
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்…
இரு கைகள் இரு கால்கள்…
ஒரு பரஸ்பர புன்னகையோடு…