தங்கமா வைரமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிகார்த்திக் & அனந்துவிஜய் ஆண்டனிஅண்ணாதுரை

Thangama Vairama Song Lyrics in Tamil

BGM

ஆண் : தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…

ஆண் : சத்தியமா நா சொல்லுறன்டா…
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா…
சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை…

ஆண் : தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…

BGM

ஆண் : கண்ணீரிலே வாழுவான்…
நீ கண்ணீர் விட்டா தாங்குவான்…

BGM

ஆண் : கண்ணீரிலே வாழுவான்…
நீ கண்ணீர் விட்டா தாங்குவான்…

ஆண் : தன்னை நம்பி யாரும் வந்தால்…
உயிர கொடுத்து தூக்குவான்…
எருவா எரிக்க எரிக்க திருநீறு…
இவன படிக்க படிக்க வரலாறு…

ஆண் : சத்தியமா நா சொல்லுறன்டா…
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா…
சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை…

ஆண் : தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…

BGM

ஆண் : ஒட்டுமொத்த பாசமும்…
ஒத்த உருவில் தோன்றுதே…

BGM

ஆண் : ஒட்டுமொத்த பாசமும்…
ஒத்த உருவில் தோன்றுதே…

ஆண் : வெட்டுப்பட்ட காயமும் வாய்திறந்து பேசுதே…
உளியின் வலியை பொறுக்கும் சிலை பாரு…
இவனின் வலியில் இருக்கு கதை நூறு…

ஆண் : சத்தியமா நா சொல்லுறன்டா…
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா…
சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை…

ஆண் : தங்கமா வைரமா என்ன சொல்ல…
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல…
சொந்தமா பந்தமா என்ன சொல்ல…
ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள…

ஆண் : சத்தியமா நா சொல்லுறன்டா…
இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா…
சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை…

Notes : Thangama Vairama Song Lyrics in Tamil. This Song from Annadurai (2017). Song Lyrics penned by Arun Bharathi. தங்கமா வைரமா பாடல் வரிகள்.

Scroll to Top