செல்லா செல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்தேவாஹலோ

Chella Chella Song Lyrics in Tamil


BGM

ஆண் : சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்…
சின்ன கொலுசு எனக்குத்தான்…

BGM

ஆண் : சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்…
சின்ன கொலுசு எனக்குத்தான்…
கிட்ட வாடி உன்ன நானும் மீட்ட…
நீ ஒத்துக்கடி உற்சவத்த காட்ட…

பெண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
நான் பொல்லாதவ மதுர ஜில்லா…

ஆண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
என்னை அணைச்சுகடி இறுக்கி நல்லா…

BGM

பெண் : பத்து விரல் தீக்குச்சி…
பட்டு மேனி தீண்டுச்சி…

BGM

பெண் : ஆ… பத்து விரல் தீக்குச்சி…
பட்டு மேனி தீண்டுச்சி…
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து…
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து…

ஆண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
என்னை அணைச்சுகடி இறுக்கி நல்லா…

BGM

ஆண் : நானும் தந்தேன் முத்தம் ஒண்ணு…
உன் நிழலின் கன்னமோ செவக்கும் கண்ணு…

BGM

பெண் : அஹ்ஹ… பூவில்தானே மெத்த ஒண்ணு…
மாமா நானும் தூங்க நீயும் பின்னு…

BGM

ஆண் : உதட்டோரம் மச்சமா…
உரசி பார்க்க சொல்லுமா…

BGM

ஆண் : உதட்டோரம் மச்சமா…
உரசி பார்க்க சொல்லுமா…
ஓன் ஒதடு தேனு ஊறும் ஊத்துதான்…
அத உறிஞ்சக்கவா என் ஒதட்டை சேத்துதான்…

பெண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
நான் பொல்லாதவ மதுர ஜில்லா…

ஆண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
என்னை அணைச்சுகடி இறுக்கி நல்லா…

BGM

ஆண் : டெண்டு கொட்டா டாக்கீஸுக்கு…
நான் டிக்கெட்டு ரெண்டு வாங்கட்டுமா…

BGM

பெண் : ஆஹ் ஹா… கொட்டி வச்ச மணல் இருக்க…
ஓன் மடியில் நானும் குந்தட்டுமா…

ஆண் : நெனைக்க நெனைக்க சொர்க்கமா…
நெனஞ்ச பிறகு வெட்கமா…

BGM

ஆண் : நெனைக்க நெனைக்க சொர்க்கமா…
நெனஞ்ச பிறகு வெட்கமா…
அச்சம் நாணம் மறக்க வேணும் கண்ணம்மா…
உன் மச்சங்களின் மிச்சம் மீதி சொல்லுமா…

பெண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
நான் பொல்லாதவ மதுர ஜில்லா…

ஆண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
என்னை அணைச்சுகடி இறுக்கி நல்லா…

பெண் : பத்து விரல் தீக்குச்சி…
பட்டு மேனி தீண்டுச்சி…

BGM

பெண் : பத்து விரல் தீக்குச்சி…
பட்டு மேனி தீண்டுச்சி…
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து…
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து…

ஆண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
என்னை அணைச்சுகடி இறுக்கி நல்லா…

பெண் : ஹே செல்லா செல்லா…
ஹே சினுக்கு செல்லா…
நான் பொல்லாதவ மதுர ஜில்லா…


Notes : Chella Chella Song Lyrics in Tamil. This Song from Hello (1999). Song Lyrics penned by Vairamuthu. செல்லா செல்லா பாடல் வரிகள்.


Scroll to Top