அபிநயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்முகின் ராவ் & ஷேன் எக்ஸ்ட்ரீம்ஆல்பம் சாங்ஸ்

Abinaya Song Lyrics in Tamil


ஆண் : அடி பெண்ணே உன்னை கண்ட நாள்…
என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே…
என் கண்ணில் காதல் மலர்ந்ததால்…
என் கால்கள் மேலே மிதந்ததே…

ஆண் : கண் எதிரே தோன்றினால் தேவதை…
கை பிடிக்க அழவில்லையே…
என் கனவில் தேயுதே தேய்பிறை…
உன் நினைவால் சாகிறேனடி…

ஆண் : உன்ன நெனச்சே உருகுறேண்டி…
நீ மட்டும்தான் எனக்கு வேணும்…
உன்ன நெனச்சே கரையிறேண்டி…
உன் காதல் தந்தாலே போதும்…

ஆண் : போனாலே போனாலே…
அவத ஒசர போனாலே…
வந்தாலே அவ வந்தாலே…
என்ன அசர வப்பாலே…

ஆண் : அபிநயா அபிநயா அபிநயா…
சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா…

குழு : அபிநயா அபிநயா அபிநயா…
கண்களால் பேசினால் கவிதையா…

ஆண் : கண் எதிரே தோன்றினால் தேவதை…
கை பிடிக்க அழவில்லையே…

BGM

ஆண் : என் அருகினில் ரோஜா பூத்ததினால்…
என் நாட்கள் அழகாய் மாறுதடி…
என் இரவினிலே ஒளிக்கதிறாய்…
உன் முகம் தானாய் தெரிந்ததடி…

ஆண் : என் அருகினில் ரோஜா பூத்ததினால்…
என் உலகம் அழகாய் மாறுதடி…
முழு நிலா மேலிருந்து வந்து…
என் வாழ்கை நீயென சொல்லுதடி…

ஆண் : கண்ணுக்குள்ள உன்ன வச்சு பாத்துபேனடி…
உன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி…
நல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி…
கெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன் கழுத்துல தாலி…

ஆண் : கண் எதிரே தோன்றினால் தேவதை…
கை பிடிக்க நானாநானநானா…
என் கனவில் தேயுதே தேய்பிறை…
உன் நினைவால் நானாநானநானா…

ஆண் : அபிநயா…


Notes : Abinaya Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Mugen Rao. அபிநயா பாடல் வரிகள்.


Scroll to Top