சலாம் குலாமு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுக்விந்தர் சிங்தேவாஹலோ

Salam Gulamu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு சலாம் குலாமு…
சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை டைவ் அடிக்கிற டால்பின்க்கு சலாம் குலாமு…

ஆண் : உன் மம்மிக்கும் சொல்வேன் டடிக்கும் சொல்வேன்…
சலாம் குலாமு…
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கும் சொல்வேன்…
சலாம் குலாமு…

ஆண் : எல் போர்டா நான் இருந்தேன்…
சலாம் குலாமு…
என்னை லவ் ப்ர்ட்டா மாத்திபுட்ட…
சலாம் குலாமு… ஓ ஹோ…

ஆண் : சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு சலாம் குலாமு…

BGM

குழு : குலாம் சலாமு சலாமு சலாம் சலாமு…
நீ சலாம் சலாம் சலாம் சலாம் சலாம் சலாமு…

BGM

ஆண் : ஹே… கோல்டன் பீச்சுல கோலா வாங்கி…
பிப்டி பிப்டி…
அந்த சாந்தோம் பீச்சுல பேண்டா வாங்கி…
பிப்டி பிப்டி…

BGM

ஆண் : ஹே… பறக்கும் ரயிலில் ஜன்னல் சீட்டில்…
பிப்டி பிப்டி…
அந்த மாடி பஸ்ஸில் சாயும் தோளில்…
பிப்டி பிப்டி…

ஆண் : டிரைவ் இன் இல் டுயூட்டியா…
பீசா கார்னர் பியூட்டியா…
ஸ்ட்ராபெர்ரி உதட்டில் வேணும் பிப்டி பிப்டி…

ஆண் : சர்ச் பார்க் பேபியா…
லவ் உனக்கு ஹாபியா…
ஹாலிடேயின் ஜாலியிலும் பிப்டி பிப்டி…

ஆண் : தோளில் தூங்கும் துப்பட்டாவில்…
பிப்டி பிப்டி…
உன்னை வருடி போகும் பாட்டில் வேண்டும்…
பிப்டி பிப்டி…

ஆண் : சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு சலாம் குலாமு…

BGM

ஆண் : நீ அணைச்சி போகும் புக்சில் வேணும்…
பிப்டி பிப்டி…
கண்ணில் கொடுத்து போகும் பேக்ஸில வேணும்…
பிப்டி பிப்டி…

BGM

ஆண் : நீ ஸ்டைலா ஓட்டும் ஸ்கூட்டியிலும்…
பிப்டி பிப்டி…
உன்னை பாலோ பண்ணும் நிழலில் வேணும்…
பிப்டி பிப்டி…

ஆண் : குயின் மேரிஸ் குயின் நீ…
கிக்கு ஏத்தும் ஒயின் நீ…
கோல்கேட் சிரிப்புலதான் பிப்டி பிப்டி…

ஆண் : ஹேய்… ரம்மி சேரும் ஜோக்கரா…
அழகிருக்கும் லாக்கரா…
அக்கௌன்ட்டில எனக்கு வேணும் பிப்டி பிப்டி…

ஆண் : எந்தன் ஹார்ட் சேனலில…
பிப்டி பிப்டி…
அடி இந்த வாரம் உந்தன் வாரம்…
பிப்டி பிப்டி…

ஆண் : சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு சலாம் குலாமு…
சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு…
என்னை டைவ் அடிக்கிற டால்பின்க்கு சலாம் குலாமு…

ஆண் : உன் மம்மிக்கும் சொல்வேன் டடிக்கும் சொல்வேன்…
சலாம் குலாமு…
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கும் சொல்வேன்…
சலாம் குலாமு…

ஆண் : எல் போர்டா நான் இருந்தேன்…
சலாம் குலாமு…
என்னை லவ் ப்ர்ட்டா மாத்திபுட்ட…
சலாம் குலாமு…

குழு : குலாம் சலாமு சலாமு சலாம் சலாமு…
நீ சலாம் சலாம் சலாம் சலாம் சலாம் சலாமு…

BGM


Notes : Salam Gulamu Song Lyrics in Tamil. This Song from Hello (1999). Song Lyrics penned by Na. Muthukumar. சலாம் குலாமு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top