ஏத்தி ஏத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல், நரேஷ் ஐயர் & சோலார் சாய்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Yethi Yethi Song Lyrics in Tamil


ஆண் : மச்சி மச்சி மொறச்சிட்டான்டா…
மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா…
அண்ணாநகரம் டவரு நீடா…
மம்முகட்டி அடிடா…

ஆண் : சக்க போடு போட்டுடான்டா…
சைக்கிள் கேப்பில் கவுத்துட்டாண்டா…
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா…
தம்மு கட்டி புடிடா…

—BGM—

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
சொக்க தங்கம் ராசா…
சுத்தம் பத்தம் கிடையாது…
முகத்த கழுவு லேசா…

ஆண் : ராஜா நான் ராஜா…
என் பேட்டைக்கு என்றுமே ராஜா…
ராஜா நான் ராஜா…
என் சாலை எங்கிலும் ரோஜா…

ஆண் : ராஜா நான் ராஜா…
உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா…
ராஜா நான் ராஜா…
என்னை தாங்கி புடிங்கடா தாஜா…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

—BGM—

ஆண் : பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே…
கடைசியில படிச்சுக்குவோமே…
சன் ரைஸ பார்த்ததில்லை கண்ணின்மணி…
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி…

ஆண் : லைட் ஹவுசு உயரத்தையும்…
எங்க லவ் லெட்டர் தாண்டும்…
பரிச்சையில பதில் எழுத…
பாதி பேப்பர்ல நொண்டும்…

ஆண் : சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
என் நெஞ்சில் தீய ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
சொக்க தங்கம் ராசா…
சுத்தம் பத்தம் கிடையாது…
முகத்த கழுவு லேசா…

—BGM—

ஆண் : தண்டாலு தினம் எடுப்போமே…
பஸ்கிந்த பல அடிப்போமே…
அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்…
ஆ… ஏதாச்சு சண்டை வந்தா அப்சென்ட் ஆவோம்…

ஆண் : ரௌண்டு கட்டி கெளப்புங்கடா…
ரத்தம் சூடாக இருக்கு…
பவரு கட்டி நொறுக்குங்கடா…
பறக்க ரெக்கைகள் எதுக்கு…

ஆண் : காத்தாடி போல போவோம்டா மேல…

ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி…
மாத்தி மாத்தி மாத்தி…

ஆண் : சூது வாது தெரியாது…
குழு : சொக்க தங்கம் ராசா…
ஆண் : சுத்தம் பத்தம் கிடையாது…
குழு : முகத்த கழுவு லேசா…

ஆண் : ராஜா நான் ராஜா…
என் பேட்டைக்கு என்றுமே ராஜா…
ராஜா நான் ராஜா…
என் சாலை எங்கிலும் ரோஜா…

ஆண் : ராஜா நான் ராஜா…
உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா…
ராஜா நான் ராஜா…
என்னை தாங்கி புடிங்கடா தாஜா…


Notes : Yethi Yethi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Na. Muthukumar. ஏத்தி ஏத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading