மச்சக்காரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Machhakkari Song Lyrics in Tamil


பெண் : ஆஹா…
மின்னல் பாதி…
தென்றல் பாதி…
மங்கை ஆனது…

BGM

பெண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான்…
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான்…
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான்…
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான்…

BGM

ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான்…
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான்…

ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி…
மங்கை ஆனது…
மங்கை பாடும் மோக பாடல்…
கங்கை ஆனது…

BGM

பெண் : வாழும் வாழ்க்கை யாருக்காக…
சொல் தலைவா…
இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன்…
நீ தொலைவா…

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு…
அஞ்சு ஆறு ஏழு மச்சம்தான்…

BGM

பெண் : உதடுகள் குவித்தேன்…
என் மன்னவா…
உன் உதவிக்கு தவித்தேன்…
பெண் அல்லவா…

பெண் : நீ முதல் முதல் புதிதாய்…
ஒரு முத்தமே…
நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா…

பெண் : அச்சோ அச்சோ…
என்னை உன்னிடம் தந்தேனே…
வழியினில் தொலைத்தாயே…

ஆண் : அன்பே அன்பே…
என்னிடம் நானே இல்லாமல்…
என் சொல்வேனோ சொல்… ஹோ ஹோ…

பெண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான்…
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி…

ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரிதான்…

பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி…
மங்கை ஆனது…
மின்னல் பாதி தென்றல் பாதி…

ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி…
மங்கை ஆனது…
மங்கை பாடும் மோக பாடல்…
கங்கை ஆனது…

பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி…
மங்கை ஆனது…

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு…
அஞ்சு ஆறு ஏழு மச்சம்தான்…


Notes : Machhakkari Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மச்சக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top