ஸ்டவ் மேல கடாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மெட்ராஸ் மீரன்ஜுனியர் நித்யாவீ2ஆல்பம் சாங்ஸ்

Stove Mela Kadai Song Lyrics in Tamil


ஆண் : இன்னைக்கு காலையில எழுந்திருச்சி…
குளிச்சு முடிச்சி விட்டு…
கோவிலுக்கு போக போறேன் கடவுளே…

ஆண் : ஸ்டவ் மேல கடாயி…
சாகத்துல சட்டாயி…
வடிவேலுனா துபாயி…
கைய உட்டா தபாயி…

ஆண் : லோக்கலூனா லோலாயி…
அப்பாவாட்டி அராயி…
மட்டமா எல்லோவ் பையா…
பங்கமா நீ கலாயி…

ஆண் : கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…
கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…

BGM

ஆண் : பகலுல படிகாரம்…
இருட்டுல இடிகாரம்…
கதையில கடிகாரம்…
நான்தான் நான்தான்…

ஆண் : பல்லேனா பாத்தனா…
சட்டேரா சாத்துனா…
நம்பி வந்தாக்கா…
விட மட்டேன் கவுதுதா…

ஆண் : ஜெய் ஜெய் ஜக்கம்மா…
ஆயிட்டோம் டிக்கமா…
அங்காலம்மா தாயே…
நீ பெரிக்கி போடு பாயி…

ஆண் : அப்பாராவ் சுப்பாரவ்…
கரீனா கபூர் ராவ்…
ஏரியாவுலா விக்குராங்கா…
தண்ணி கேனு முப்பது ரூவ்வா…

ஆண் : ஸ்டவ் மேல கடாயி…
சாகத்துல சட்டாயி…
வடிவேலுனா துபாயி…
கைய உட்டா தபாயி…

ஆண் : லோக்கலூனா லோலாயி…
அப்பாவாட்டி அராயி…
மட்டமா எல்லோவ் பையா…
பங்கமா நீ கலாயி…

ஆண் : கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…
கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…

BGM

ஆண் : எஸ்.எஸ்.எல்.சி பெயில்னா…
எட்டாவது பாஸ்னா…
லோக்கலூல இருந்தாலும்…
நாங்க மாஸுனா…

ஆண் : கிளி மூக்கு நாசரு…
யு.சி பிரௌசரு…
செரியா தைக்கலனா…
தையலு உட்டுரும் டவுசரு…

ஆண் : மொக்க ஜோக் அடிச்சா…
சிரிச்சுடுவ பிரியங்கா…
அன்னகூட மூஞ்சி உனக்கு…
விஜய் டிவி பிரியங்கா…

ஆண் : மொக்க ஜோக் அடிச்சா…
சிரிச்சுடுவ பிரியங்கா…
அன்னகூட மூஞ்சி உனக்கு…
விஜய் டிவி பிரியங்கா…

ஆண் : சோம்பப்டி ஜோக்பா…
அது இது எது மாகாபா…
நமத்து போன கேக்கு…
அது தங்கதுரை ஜோக்கு…

ஆண் : ஸ்டவ் மேல கடாயி…
சாகத்துல சட்டாயி…
வடிவேலுனா துபாயி…
கைய உட்டா தபாயி…

ஆண் : லோக்கலூனா லோலாயி…
அப்பாவாட்டி அராயி…
மட்டமா எல்லாவ் பையா…
பங்கமா நீ கலாயி…

ஆண் : லபலபா…
அது நா இல்லப்பா…
லபலபா…
அது நா இல்லப்பா…

BGM

ஆண் : ராவுகாலம் எமகண்டம்…
ஏகாதேசி வைகுண்டம்…
நேரம் காலம் பாத்து வந்தா…
லைப்பு வேஸ்ட்டுடா…

ஆண் : அட்சி புட்சி மேல வந்தா…
காட்ட மாட்டோம் நாங்க பந்தா…
இட்லிக்கே வழி இல்லாமா…
சுத்து நீங்க சந்து சந்தா…

ஆண் : எப்போவுமே உன்ன பத்தி…
பெருமையா நீ பேசிப்ப…
நாங்களும் மேல வருவோம்…
கண்டிப்பா நீ யோசிப்ப…

ஆண் : எப்போவுமே உன்ன பத்தி…
பெருமையா நீ பேசிப்ப…
நாங்களும் மேல வருவோம்…
கண்டிப்பா நீ யோசிப்ப…

ஆண் : மா வூட்டா பிஸ்குமா…
டீல தொட்ட ரஸ்குமா…
புளிய மரத்து அடியிலே…
புஷ்ப லதா மடியிலே…

ஆண் : ஆலா மரத்து அடியிலே…
பார்ட்டி இன்னும் மடியிலே…
என்னா மேல அடுப்பு மேல…
பெரட்டு பெரட்டு விடாதே…

ஆண் : ஸ்டவ் மேல கடாயி…
சாகத்துல சட்டாயி…
வடிவேலுனா துபாயி…
கைய உட்டா தபாயி…

ஆண் : லோக்கலூனா லோலாயி…
அப்பாவாட்டி அராயி…
மட்டமா எல்லோவ் பையா…
பங்கமா நீ கலாயி…

ஆண் : கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…
கும கும்பா இடி கம்பா…
வா மச்சா நீ தெம்பா…


Notes : Stove Mela Kadai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Madras Miran. ஸ்டவ் மேல கடாயி பாடல் வரிகள்.


Scroll to Top