என் மைமா பேரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அனகை சுதாகர்கானா சுதாகர்Unknownஆல்பம் சாங்ஸ்

En Myma Peru Anjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…
உன்னான்ட தான் நானும் வந்து கெஞ்சல…
ஆனா மாட்டிகின்னு தவிக்கிறேன்டி லவ்வுல…

ஆண் : தக்காளி பழமா புழிஞ்சிட்ட என்னை…
மனச மீனாட்டம் ஆஞ்சிட்ட பொண்ண…
புஷ்ன்னு சீருற நாகினி போல…
கழுகா சுத்துறேன்டி உன் பின்னால…

ஆண் : வாடி நீ வாடி என் குல்பி குல்பி…
வாய கோணயா தான் வெச்சிகின்னு…
எடுக்கலாம் செல்பி…

ஆண் : வாடி நீ வாடி என் குல்பி குல்பி…
வாய கோணயா தான் வெச்சிகின்னு…
எடுக்கலாம் செல்பி…

ஆண் : என் மைமா பேரு தான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…

BGM

ஆண் : ஜிங்கு ஜிங்குன்னு நடக்குற நடையில…
நூலு வுட்டு போச்சு உங்க அம்மா சுட்ட வடையில…
ஜெட்ட போல நான் புஷ்ன்னு பாயுறேன்…
பின்னால வந்து நான் ஸ்லிப்பராட்டம் தெரியுறேன்…

ஆண் : குடு குடுன்னு ஓடி வாடி…
நீதான் எனக்கு வேணும்…
கண்ண மூடி தொறந்து பார்த்தா…
ஜீபூம்பா காணும்…

ஆண் : சிலாக்கி பில்லாக்கி நீ சீனு வுட்ட ஜிலேபி…
மாமா கிட்ட காட்டாதடி பிம்பிலிக்கி பிலாப்பி…

ஆண் : மைமா என் மைமா…
உன் மாமன் உனக்கு தான்மா…
என் மைமா மைமா மைமா மைமா…
உன் மாமன நம்பி நீ வா மா…

ஆண் : என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…

BGM

ஆண் : இருக்குற ப்ரைட்டா…
சிரிக்குற கியூட்டா…
நீ போட்ட பாலுல…
நான் ஆயிட்டேன் டி அவுட்டா…

ஆண் : ஹலோன்னு சொல்லுவாலே ரொம்ப அவ ஸ்வீட்டா…
உன்னால தான் டி நான் ஆயிட்டேன் டி அவுட்டா…

ஆண் : நிலவுல வடைய சுட்ட கதைய சொல்லாத…
மாவ போல நீயும் என்ன சோவா மெல்லாத…

ஆண் : நட்டாறு முட்டாறு நா கானாவுல பீட்டரு…
நீ இல்லனா ஓடாதடி சுதாகரு ஸ்கூட்டரு…

ஆண் : என் மைமா என் மைமா…
உன் மாமன் உனக்குதான்மா…
என் மைமா மைமா மைமா மைமா…
உன் மாமன் உனக்கு தான்மா…

ஆண் : என் மைமா பேரு தான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…

BGM

ஆண் : சிலுக்குற ஸ்மிதா…
நீ நடையில நமிதா…
உன் பரோட்டாக்கு நா சால்னாவா வரட்டா…

ஆண் : பாயுற புல்லெட்டா…
நீ பண்ணாதடி கலாட்டா…
உன்னால ஆயிட்டேன்டி…
கானா சுதா ரோபோட்டா…

ஆண் : தங்கத்துல தாலி செஞ்சி உனக்கு மாட்டட்டா…
இப்போ சொல்லு உப்பு மூட்டை உன்னை தூக்கட்டா…

ஆண் : நீதான்டி எனக்கு இந்த காட் போட்ட ரைட்டிங்கு…
கோவாக்கு போலாமாடி ரெண்டு பெரும் அவுட்டிங்கு…

ஆண் : என் மைமா என் மைமா…
என் மைமா மாமன்தான்மா…
என் மைமா மைமா மைமா மைமா…
என் மாமன நம்பி நீ வாமா…

ஆண் : என் மைமா பேரு தான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா நெஞ்சுல…
உன்னான்ட தான் நானும் வந்து கெஞ்சல…
ஆனா மாட்டிகின்னு தவிக்கிறேன்டி லவ்வுல…

ஆண் : தக்காளி பழமா புழிஞ்சிட்ட…
என்னை மனச மீனாட்டம் ஆஞ்சிட்ட பொண்ண…
புஷ்ன்னு சீருற நாகினி போல…
கழுகா சுத்துறேன்டி உன் பின்னால…

ஆண் : வாடி நீ வாடி என் குல்பி குல்பி…
வாய கோணயா தான் வச்சிகின்னு…
எடுக்கலாம் செல்பி…

ஆண் : வாடி நீ வாடி என் குல்பி குல்பி…
வாய கோணயா தான் வச்சிகின்னு…
எடுக்கலாம் செல்பி…

ஆண் : என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா சுதா நெஞ்சுல…
என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா சுதா நெஞ்சுல…

ஆண் : என் மைமா பேருதான்டா அஞ்சல…
அவ கபிலுனு பூந்துட்டாடா சுதா நெஞ்சுல…


Notes : En Myma Peru Anjala Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Anagai Sudhakar. என் மைமா பேரு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top