இரவினில் உலவவா
வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…
வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…
நீல ராவிலே நீந்தும் வெண்மீனே…
நானும் உன்போல் மாற ஏங்குதே மனம்…
காதலாலே ஒளி கூடும் என் நெஞ்சில்…
தீரா வலி ஆளை கொல்லுதே தினம்…
எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…
எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…
காணாத காதல் நெஞ்சத்திலே…
காட்டறுப்போல் பாய்கின்றதே…
ஆணான நானும் வெட்கத்திலே…
அல்லாடா தீ சூழ்கின்றதே…
காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…
மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…
சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…
ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…
கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…
மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக் Read More »
தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…
பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…
தித்திடவே தித்திடவே Read More »