சுந்தரி பெண்ணே
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…
முறுக்கு மீச மாமா…
நீ தான் முரட்டு காளை போல…
பஞ்சு பாயும் நீதான்…
கீழ சாயுரியே…
சாஞ்சு போன கோயில்…
தேரா ஆடுரீயே…
அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…
கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…
லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…
சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…
ஒல்லி ஒல்லி இடுப்பே Read More »
ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…
மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…
ஏ டுர்ரா டும்முன்னு Read More »
ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…