முறுக்கு மீச மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிவாகர் & அனிதா வெங்கட்டி. இமான்கருப்பன்

Murukkumeesa Maama Song Lyrics in Tamil


BGM

பெண் : முறுக்கு மீச மாமா…
நீதான் முரட்டு காளை போல…

BGM

பெண் : முறுக்கு மீச மாமா…
நீ தான் முரட்டு காளை போல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பஞ்சு பாயும் நீதான்…
கீழ சாயுரியே…
சாஞ்சு போன கோயில்…
தேரா ஆடுரீயே…

பெண் : ஆசையான உன் முகமே…
அழகில்லாம போய்யிருச்சே…
பாசமான உன் குரலே…
பாவம் போல ஆயிருச்சே…

ஆண் : முறுக்கு மீச மாமன்…

BGM

ஆண் : முறுக்கு மீச மாமன்…
நானும் நொறுங்கி போனேன்…
வாளை வீசினாலும் வாங்கும் அம்பளைய…
கோழை ஆக்கினாங்க கேளு என் கதைய…

ஆண் : ஏகப்பட்ட ஆசையில…
நான் இருந்த வேளையில…
மோசம் செஞ்ச ஆளுகளால்…
முடங்கினேனே மூலையில…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முறுக்கு மீச மாமன்…

BGM

ஆண் : எவனால எது கிடைக்கும்…
அத எண்ணி விளக்கு புடிக்கும்…
இந்த ஊர நெனச்சா வருதே வாந்திதான்…

ஆண் : மரியாத தெரிஞ்சிருக்கும்…
மனசோடு வலிய மறைக்கும்…
என்ன நெருங்கி பாரு நானும் காந்திதான்…

குழு : கொடிய நாட்டாம ஒதுங்கி…
நீ போயிடாத ராசா…
நடைய மாத்தாம அடிச்சி நீ…
ஆட வேணும் மாசா தலைவா…

ஆண் : ராஜ ராஜ சோழன்…
ராஜ ராஜ சோழன் நானே பாரு…
என்ன போல இங்கு வேறு யாரு…

ஆண் : தன்ன நம்பும் ஆளு…
தாழ்ந்ததில்ல கேளு…
மணலை கயிறா திரிக்க தெரிஞ்சா…
பொழுதும் திருநாளு…

குழு : கொடிய நாட்டாம ஒதுங்கி நீ…
போயிடாத ராசா…
நடைய மாத்தாம அடிச்சி நீ…
ஆட வேணும் மாசா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முறுக்கு மீச மாமோய்…

BGM

பெண் : முறுக்கு மீச மாமா…
நீதான் முரட்டு காளை போல…

BGM

ஆண் : பணம் காச அபகரிச்சு…
அதில் பொன்ன பொருள குவிச்சு…
எந்த நாளும் வாழ நான் தான் ஏங்கல…

ஆண் : மனசால தினம் சிரிச்சி…
திசை எட்டும் சிறகு விரிச்சி…
எல்ல கோட்ட கடந்தா அவன்தான் ஆம்பள…

குழு : கொடிய நாட்டாம ஒதுங்கி நீ…
போயிடாத ராசா…
நடைய மாத்தாம அடிச்சி நீ…
ஆட வேணும் மாசா… தலைவா…

ஆண் : கோட்ட தாண்டிடாம…
கோட்ட தாண்டிடாம ஏது கோட்டை…
நோக்கத்தோட போனா நாளும் வேட்டை…

ஆண் : சுத்தி சுத்தி ஆடு…
மெட்டு கட்டி பாடு…
தவிலும் செவிலும் கிழிய கிழிய…
பொழுத பொலி போடு…

குழு : கொடிய நாட்டாம ஒதுங்கி நீ…
போயிடாத ராசா…
நடைய மாத்தாம அடிச்சி நீ…
ஆட வேணும் மாசா… தலைவா…

பெண் : முறுக்கு மீச மாமா…

BGM

பெண் : முறுக்கு மீச மாமா…
நீ தான் முரட்டு காளை போல…
முறுக்கு மீச மாமா…
நீதான் முரட்டு காளை போல…

பெண் : பஞ்சு பாயும் நீதான்…
கீழ சாயுரியே…
சாஞ்சு போன கோயில்…
தேரா ஆடுரீயே…

பெண் : ஆசையான உன் முகமே…
அழகில்லாம போய்யிருச்சே…
பாசமான உன் குரலே…
பாவம் போல ஆயிருச்சே…

பெண் : முறுக்கு மீச மாமா…


Notes : Murukkumeesa Maama Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. முறுக்கு மீச மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading