நீல ராவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜொனிடா காந்திப்ரீதம்Merry Christmas

Neela Ravile Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீல ராவிலே நீந்தும் வெண்மீனே…
நானும் உன்போல் மாற ஏங்குதே மனம்…

பெண் : காதலாலே ஒளி கூடும் என் நெஞ்சில்…
தீரா வலி ஆளை கொல்லுதே தினம்…

பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே…
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே…
சுரங்கள் தப்பினாலும் பாடலே…
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே…

பெண் : சுரங்கள் தப்பினாலும் பாடலே…
சந்தத்தின் சாரலில் மெட்டுக்கள் பூக்குதே…

பெண் : சந்தோசமே ஓயாத பேரலை…
வாழ்விலே…


Notes : Neela Ravile Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. நீல ராவிலே பாடல் வரிகள்.


Scroll to Top