யுகபாரதி

ammadi-un-azhagu-song-lyrics-in-tamil

அம்மாடி உன் அழகு

அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…

அம்மாடி உன் அழகு Read More »

yaenadi-song-lyrics-in-tamil

ஏனடி நீ என்னை

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…

ஏனடி நீ என்னை Read More »

senthaamarai-song-lyrics-in-tamil

செந்தாமரை

செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…
அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

செந்தாமரை Read More »

Scroll to Top