செந்தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Senthaamarai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…

ஆண் : பாவம் பாத்தா…
காதல் பாட்டா கெளம்புதடி…

—BGM—

ஆண் : நெருங்கி நீ இருந்தாலே போதும்…
நிலவுக்கே நெடியேறும் ஏறும்…
நெஞ்சுல எங்கேயோ ஒரு ஊத்து…
சட்டுன்னு பொங்குதே உன பாத்து…

ஆண் : புழுதித் தெரு மேல…
குதிச்ச தவள கூட…
மாறுதே புது ரோசா…
வளவி கொலுசா ஓச…

ஆண் : மனசில் கரகம் ஆட…
ஆகுறேன் அர லூசா…
கண்ணாடி ஊஞ்சலு காதலே…
வந்தே நீ ஆடனும் மேல மேல…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாக்குற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…

ஆண் : வெளியில நானும் வேசம் போட…
மனசையும் நீ தான் பாம் பாத்த…
ரகசிய சேதி நாளும் பேச…
ஓதுங்கியும் வாரேன் பசி ஆத்த…
மூள வீங்க மூனே வார்த்த வரம்கொடுத்த…

ஆண் : செந்தாமரை அடி செந்தாமரை…
சிலு சிலு பார்வையில் சில்லாகுற…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…


Notes : Senthaamarai Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by Yugabharathi. செந்தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading