எங்க போன ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஒய். கௌதம ராஜ்வைக்கம் விஜயலட்சுமிடி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Yenga Pona Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லிவிட்டு போகலியே…

பெண் : தரணி ஆளவே…
செங்காட்டில் பிறந்த ராசனே…
பறவையாகவே…
தங்காம பறந்த நேசனே…

பெண் : ஊர சேர கேட்டாயே…
ஒன்னு கூடியாச்சே…
கண்ண கெட்டிபோட்டாலும்…
ஊரே கண்ணீர் ஆச்சே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
சிங்கம் போல வந்த மகாராசா…
சொல்லி விட்டு போகலியே…

BGM

பெண் : எதிரிக்கும் தீம நீ நினக்கலியே…
மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே…
எங்களுக்காக ஓடி வந்து…
ஊர காத்த சாமியே…

பெண் : உன் நிழலும் கூட…
பாசமான ஆளு என்று தேடுமே…
ஊருக்காக வாழ்ந்த வீரனே… ஓ…
தேரில் ஏறி தூரம் போவதேன்… ஓ… ஓஹஹோ…

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லி விட்டு போகலியே…

பெண் : உயரப் போகவே தந்தாயே…
சிறகு ஆயிரம்…
மறையப் போகுதே உன்னோட…
சிரிக்கும் பூ முகம்…

பெண் : இந்த நாளு மாறாதோ…
மீண்டும் வந்து சேர…
பொய்யா மாறிப் போகாதோ…
மீண்டும் எழுந்து வாயேன்…

பெண் : எங்க போன எங்க போன ராசா…

BGM

பெண் : சிங்கம் போல வந்த மகாராசா…

BGM


Notes : Yenga Pona Raasa Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by SY Gowthama Raj. எங்க போன ராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading