அவ கண்ண பாத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜித்தின் ராஜ்டி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Ava Kanna Paatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

ஆண் : எதிலயும் அவ முகம்…
புரண்டு படுக்க முடியல…
எதுக்கு நான் சிரிக்கிறேன்…
வெளக்கம் கொடுக்க தெரியல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுட்டி தனத்துல என்ன அவக்குற பூ மூட்ட…
அவ நட்சத்திரத்துல தொட்டிலமைச்சேனே தாலாட்ட…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…

BGM

ஆண் : வெயிலுல காயுற…
பட்ட மொளகா அவ…
அள்ளிவந்து தனியா கடிச்சா…
உரப்பு ஏறுமே…

ஆண் : கொள்ளவு கூடின…
வைகை நதி போலவ…
நெஞ்சழக பொழுதும் நெனச்சா…
இனிப்பு சேருமே…

ஆண் : முன்னையும் பின்னையும்…
தொட்டிட தேனா மனசு ஊருமே…
புள்ளையும் குட்டியும்…
எங்க போல பொறக்க வேணுமே…

ஆண் : மூச்சு குள்ள பூந்து…
அவ தொல்லக்கொடுத்தாலும்…
ஈச்சங்காட்டில் காத்தா…
அதில் சொக்கிடுவேன் நானும்…
வெட்டுகிளி அவ…
றெக்க விரிச்சாலே வேதாளம்…

ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…

ஆண் : அவ பச்ச நெருப்பு…
பத்தி எரியுர பூக்காடு…
பசி கண்டவன் சட்டுன்னு…
அள்ளி முழுங்குற சாப்பாடு…

ஆண் : பருத்தியா வெடிச்சி நா…
இரவும் பகலும் பறக்கிறேன்…
வறட்சியா கெடந்தவன்…
வரப்ப மறச்சி மொளைக்கிறேன்…
ஒட்டி இருந்திட வடமடிக்குது வாழ்நாள்…
அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு…

ஆண் : அவ கண்ண பாத்தா ம்ம்ம்… ஹம்ம்…
தனனா னானா னானா னானா…
தானா தந்தனா தந்தனா னானா…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…


Notes : Ava Kanna Paatha Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by Yugabharathi. அவ கண்ண பாத்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading