கள்ளூறும் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசரத் சந்தோஷ் & மதுஸ்ரீவிஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Kalloorum Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…

பெண் : சொல்லூறும் நாவே…
சொல்லூறும் நாவே…
முந்தானை தீவில்…
மெதுவாய் நுழைந்திடு…

ஆண் : கால் கொண்ட பேயோ…
நீ காமன் சிலையோ…

பெண் : நீ வந்த நேரம்…
என் காட்டில் மழையோ…

—BGM—

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…

—BGM—

ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன்…
உன் பேரைக் கேட்டு மூடானவன்…
ஆடைப் போரில் தோற்பான் இவன்…
உன்னால் இனி செத்தான் இவன்…

பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்…
என்னை தூக்கும் தேர்தான் இவன்…
என் கண்ணால் கைதானவன்…
செத்தான் இவன் செத்தான் இவன்…

ஆண் : என்னுள்ளே வேதாளம்…
ஏக்கங்கள் ஏராளம்…

பெண் : ஆசைகள் தீரட்டும்…
வெட்கங்கள் துணை போகட்டும்…

—BGM—

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…


Notes : Kalloorum Poove Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Arun Bharathi. கள்ளூறும் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading