அய்யய்யயோ ஆனந்தமே
அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…
நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…
அய்யய்யயோ ஆனந்தமே Read More »
அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…
நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…
அய்யய்யயோ ஆனந்தமே Read More »
யே… உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…
யே… கண்ணாலே கண்ணாலே…
ஒட்டுதடி வானவில்லு என்மேல…
காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…
யாரது யாரது…
யாரது யார் யாரது…
சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…
சொய் சொய்…
சொய் சொய்…
கையளவு நெஞ்சத்தில…
கடல்அளவு ஆச மச்சான்…
அளவு ஏதும் இல்ல…
அதுதான் காதல் மச்சான்…
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…
சொல்லிட்டாளே அவ காதல Read More »
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…