ரஜினிமுருகன்
கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…
கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…
ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…
நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…
சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ…
அம்மி வச்சு அரைக்குதம்மா…
தட்டான் போல மெத்தகுற மனசு…
குட்டிகரணம் அடிகுதம்மா…
என்ன சொல்ல ஏது சொல்ல…
நின்னு போச்சு பூமி இங்க…
என்ன சொல்ல ஏது சொல்ல…
தத்திதாவத் தோணுதிங்க…
பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம்…
சர சர சரவெடி அழகுல…
வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச…
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்…
எளந்தாரி சொல்லு என்ன வேணும்…
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்…
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்…