பல்லாக்கு தேவதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெஸ்ஸி கிப்ட், வேல்முருகன் & ஜெயமூர்த்திஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Pallaakku Devadhaiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…

ஆண் : கண்டாங்கி சேலைய நான் காலையில கிள்ள வச்சேன்…
கண்ணாடி தாவணியை நான் மாலையில துள்ள வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…

—BGM—

ஆண் : மனசும் ஜிலு ஜிலுக்க…
வயசும் கிலு கிலுக்க…
கொலுசும் ஜல ஜலக்க குழந்தை வேணும்டா…

ஆண் : ஏ… குத்து டப்பாங் குத்து…
நீ இஷ்டம் போல சுத்து…
ஏ… குத்து கும்மாங்குத்து…
கூட பொண்ணு வந்தா கெத்து…

—BGM—

ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில தள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பாக்காம நான் எட்டி வச்சேன்…
என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு…
நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…

ஆண் : கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன்…
கண்ணாடி தாவணியை காரியமா ஒத்தி வச்சேன்…
என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு…
நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…

ஆண் : தலையும் கிறு கிறுக்க…
ஒடலும் பட படக்க…
இதயம் தட தடக்க கலங்க வேணாம்டா…

ஆண் : ஏ… குத்து டப்பாங்குத்து…
நீ போயிடுவ இத்து…
ஏ… குத்து கும்மாங்குத்து…
பொண்ணு போவா உன்ன வித்து…

—BGM—

ஆண் : மாசம் கூட மார்கழி…
நீ ஆடி பாடி காதலி…
சூப்பர் மேன போல நீ…
உருமாற தேவ பைங்கிளி…

ஆண் : ஊரு சொல்லை மீறி…
ஓயாம பொய்யை கூறி…
உன் வாழ பொண்ணு நம்ம காலை வாரி…

ஆண் : ஏ… சீனு கண்ணுகாரி…
சிங்கார சொல்லுக்காரி…
வந்தாலே போகும் மானம் கப்பலேறி…

ஆண் : ஹேய்… நில்லே நில்லே நில்லே…
உனக்கு வேணாம் அந்த தொல்ல…
ஹே… இல்ல இல்ல இல்ல…
உன் போக்கு நல்லா இல்ல…

ஆண் : பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…

ஆண் : கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன்…
கண்ணாடி தாவணியை காரியமா ஒத்தி வச்சேன்…
என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு…
நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு…

—BGM—

ஆண் : போடு தில்லே தில்லே தில்லே…
தில்லே தில்லே தில்லே…
ஹே தல்லே தல்லே தல்லே…
தல்லே தல்லே தல்லே…

ஆண் : ஹே தில்லே தில்லே தில்லே…
தில்லே தில்லே தில்லே…
நீ தல்லே தல்லே தல்லே…
தல்லே தல்லே தல்லே…


Notes : Pallaakku Devadhaiya Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. பல்லாக்கு தேவதைய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading