கண்ணால் மோதாதே
கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே…
மாயோனே செல்ல மாயோனே…
மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே…
என்ன சாய வச்சானே…
மாய மச்சானே என்ன சாய வச்சானே…
டானுக்கெல்லாம் டான் நானு…
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்…
கேங்குள்ள டாப்பு மெம்பெர் நாங்கதாண்டா…
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா…
மாலு மாலு மாலு…
தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும்தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…
கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…
உச்சியில உதிச்சவனே…
எங்க மத்தியில குதிச்சவனே…
கண் முழிச்சி காத்தவனே…
பொன் முடிஞ்சி போட்டவனே…
உச்சியில உதிச்சவனே Read More »
ராசா மகராசா எங்கய்யா…
உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா…
கண்ணோடு நீ இருந்த…
கண்மூடி ஏன் பறந்த…
ராசா நீ என் ரோசா…
இது என்ன கண்ணில் தாவுது…
ஒரு மான் இங்கு…
இதமொன்று நெஞ்சில் காயுது…
அது ஏன் இங்கு…
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்…