நானேதான் ராஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அந்தோனி தாசன்ஹிப் ஹாப் தமிழாஇன்று நேற்று நாளை

Naane Thaan Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானேதான் ராஜா மச்சி…
நானேதான் மந்திரி…
காலத்த தூக்கி போட்டு…
சுழட்டும் ராஜா தந்திரி…

ஆண் : நானேதான் ராஜா மச்சி…
நானேதான் மந்திரி…
காலத்த தூக்கி போட்டு…
சுழட்டும் ராஜா தந்திரி…

BGM

ஆண் : காது மேல பூவ கோத்தோம்…
கையி மேல காச பாத்தோம்…
கண்ண கட்டி வித்த காட்டி
எங்களுக்கு பேர சேத்தோம்…

ஆண் : மந்திரவாதியாட்டம் நாங்க…
செஞ்சோம் தந்திரம்…
கையில கெடச்சி போச்சி…
காட்டி கொடுக்கும் எந்திரம்…

ஆண் : காந்தியும் வாங்கிடாரு…
நாட்டுக்காக சுதந்திரம்…
காலத்த தாண்டி அவர பாக்க…
நாங்க கெளம்புறோம்…

BGM

ஆண் : தொலஞ்சாலும் தேடி நீ அலைஞ்சாலும்…
தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம்…
வெளஞ்சாலும் பூமியே அழிஞ்சாலும்…
புளிவெட்டி அருள் வாக்கு சொன்னா சரியா இருக்கும்…

ஆண் : காலம் இங்கே கயிறு கட்டி…
நாங்க இழுக்க நகருதுங்க…
காத்து இப்போ எங்க பக்கம்…
கொஞ்சம் பலமா அடிக்குதுங்க…

ஆண் : சரித்துரத்த பொரட்டி போட…
ரெண்டு சிங்கம் சீருதுங்க…
அடிச்ச அடியில் தெறிச்சி ஓட…
நல்ல நேரம் பொறக்குதுங்க…

BGM

ஆண் : நானேதான் ராஜா மச்சி…
நானேதான் மந்திரி…
காலத்த தூக்கி போட்டு…
சுழட்டும் ராஜா தந்திரி…

ஆண் : நானேதான் ராஜா மச்சி…
நானேதான் மந்திரி…
காலத்த தூக்கி போட்டு…
சுழட்டும் ராஜா தந்திரி…

ஆண் : ஐ எம் எ போர்டு தட் டைம் மெசின்…
தட் கோ பேக் டு 1946…
டேக் எ செல்பி வித் காந்திஜி…
அண்ட் ரீ ரைட் ஆல் தட் ஹிஸ்ட்ரி…
யா யோவ் இட்ஸ் அ மிஸ்டரி…
தட் ஐ டிசைட் மை டெஸ்டினி…
ஹோமீஸ் கேன்னாட் யு சி…
தட் ஐ டிசர்வ் எ பத்மஸ்ரீ…

BGM


Notes : Naane Thaan Raja Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Muthamil. நானேதான் ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading