ஆயிரம் மலர்களே
ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து Read More »
அடி படகோட்டும் பட்டம்மா…
பாட்டொண்ணு கட்டம்மா…
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா…
மொரட்டாளு முத்தையா…
வெறும் வாய பொத்தையா…
படபடவென கதகத என கதைக்கிறியா…
அடி படகோட்டும் பட்டம்மா Read More »
இளம் வயசு பொண்ண…
வசியம் பண்ணும் வளவிக்காரன்…
நல்ல மனச தொட்டு…
மயங்க வச்சி வளைக்கபோறேன்…
அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
வாசலிலே… ஏஏஏ…
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
பூங்குயிலே… ஏஏஏ…
அம்மன் கோயில் வாசலிலே Read More »
ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…
சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…
மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…
சீவி சிணுக்கெடுத்து Read More »
ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி…
பொன்மான் விழி தேடி…
மேடை கட்டி மேளம் தட்டி…
பாடுதே மங்களம்…
நாடுதே சங்கமம்…