ஆகாய கங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாதர்மயுத்தம்

Aagaya Gangai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி…
பொன்மான் விழி தேடி…
மேடை கட்டி மேளம் தட்டி…
பாடுதே மங்களம்…
நாடுதே சங்கமம்…

பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன்…
சீதா புகழ் ராமன்…
தாளம் தொட்டு ராகம் தொட்டு…
பாடுவான் மங்களம்…
நாடுவான் சங்கமம்…

—BGM—

ஆண் : காதல் நெஞ்சில்…
பெண் : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : மேள தாளம்…
பெண் : ஓஓஓஓ…

ஆண் : காதல் நெஞ்சில்…
பெண் : ஹே ஹே ஹே ஹே…
ஆண் : மேள தாளம்…
பெண் : ஹா ஹா ஹா ஹா…

ஆண் : காலை வேலை பாடும் பூபாளம்…

பெண் : மன்னா இனி உன் தோளிலே…
படரும் கொடி நானே பருவ பூதானே…

ஆண் : பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ…

பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன்…
சீதா புகழ் ராமன்…
ஆண் : மேடை கட்டி மேளம் தட்டி…

பெண் : பாடுவான் மங்களம்…
நாடுவான் சங்கமம்…

—BGM—

பெண் : தேவை யாவும்…
ஆண் : ஹே ஹே ஹே ஹே…
பெண் : தெரிந்த பின்னும்…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : தேவை யாவும்…
ஆண் : ஹே ஹே ஹே ஹே…
பெண் : தெரிந்த பின்னும்…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : பூவை நெஞ்சில் நாணம் போராடும்…

ஆண் : ஊர் கூடியே உறவானதும்…
தருவேன் பல நூறு பருக கனி சாரு…

பெண் : தளிராதோ என்மேனி தாங்காது…
உன் மோகம்…

ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி…
பொன்மான் விழி தேடி…

பெண் : தாளம் தொட்டு ராகம் தொட்டு…
பாடுவான் மங்களம்…
நாடுவான் சங்கமம்…

—BGM—


Notes : Aagaya Gangai Song Lyrics in Tamil. This Song from Dharma Yuddham (1979). Song Lyrics penned by M. G. Vallabhan. ஆகாய கங்கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading