ஒரு தங்கரதத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன்இளையராஜாதர்மயுத்தம்

Oru Thanga Rathathil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
என் தெய்வம் தந்த…
என் தெய்வம் தந்த என் தங்கை…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

—BGM—

ஆண் : செம்மண்ணிலே தண்ணீரை போல்…
உண்டான சொந்தம் இது…
சிந்தாமணி ஜோதியை போல்…
ஒன்றான பந்தம் இது…

ஆண் : தங்கை அல்ல…
தங்கை அல்ல தாயானவள்…
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

—BGM—

ஆண் : கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா…
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா…
என் ஆலயம் பொன் கோபுரம்…
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

—BGM—

ஆண் : ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனம்மா…
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனம்மா…
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று…
பல்லாண்டு நான் பாடுவேன்…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
என் தெய்வம் தந்த…
என் தெய்வம் தந்த என் தங்கை…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…


Notes : Oru Thanga Rathathil Song Lyrics in Tamil. This Song from Dharma Yuddham (1979). Song Lyrics penned by Kannadasan. ஒரு தங்கரதத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading