மாராப்புச் சேலை
மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி…
ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா…
சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சீதைக்கோரு ராவணந்தான் Read More »
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…
ஓ அங்கிள் ஆண்ட்டி…
நான் உங்கள் வீட்டு பிள்ளையே…
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா Read More »
ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…
ஆஜாரே மேரே முஸ்தபா…
முஸ்தபா முஸ்தபா முசு முசு முஸ்தபா…
ஆவோரே மேரா தில்ருபா…
தில்ருபா தில்ருபா தில் தில் தில்ருபா…
ஆஜாரே மேரே முஸ்தபா Read More »
கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…
கொடுத்தாலும் கொடுத்தான்டா Read More »