சீதைக்கோரு ராவணந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாராசாவே உன்னெ நம்பி

Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil

BGM

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்பாலே அடிச்ச அடி எப்போதும் வலித்ததில்லை…
இப்போதும் பொறந்தவலி என்னான்னு தெரியவில்லை…
பூ மேலே முள்ளு பட்டா போய் உறைக்க வழக்குமில்ல…
எம்மேலே குத்தமில்ல இந்தப்புள்ள சின்னப்புள்ள…

ஆண் : கண்ணாடி போல தெளிவான மனம்தானே…

BGM

ஆண் : கல் மீது விழுந்து உடைஞ்சாச்சு அடி மானே…

BGM

ஆண் : சந்தேக திரை விழுந்து மறைஞ்ஜதையா நீதி…
சம்சார வாழ்க்கையிலே முடிஞ்ஜதையா பாதி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னாவாழ்க்கை எல்லாம் காயம்…

BGM

ஆண் : முன்னால பிரிவுருந்தா பின்னால உறவிருகும்…
இப்போது துயர் இருந்தா தப்பாம சுகம் இருக்கும்…
ராமனோட சீதை நின்னா காட்டு வழி கஷ்ட்டப்பட்டா…
ஆனாலும் ராமன்கிட்ட எப்போதும் இஷ்ட்டப்பட்டா…

ஆண் : புண்ணாச்சு மனசு இளம் வயசு அது பாவம்…

BGM

ஆண் : அண்ணாச்சி உனக்கு இவன் மேலேஎன்ன கோபம்…

BGM

ஆண் : கையால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா…
சொல்லால அடிச்சுபுட்டா துடைச்சுவிடு லேசா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…

Notes : Seethaikoru Ravananthaan Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. சீதைக்கோரு ராவணந்தான் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading