ஜிவ்வு ஜிவ்வுன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ & பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Jivvu Jivvunu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…
மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா…

ஆண் : மயக்கம் அது கூடுது மறந்தா தடுமாறுது…
பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…
ஆண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…

—BGM—

ஆண் : பூமேல இஷ்ட்டப்பட்டு அலையிற காத்தானேன்…
கேளு புள்ள…
பூமேனி சம்மதிச்சா எனக்கொரு…
பேராசை உள்ளுக்குள்ள…

பெண் : பூப்போல என்னை எடு…
எடுத்ததும் பொன் போல அள்ளிக்கொடு…
போராடும் நேரத்திலே எனக்கொரு…
புது ராகம் சொல்லிக் கொடு…

ஆண் : பாடம் சொல்லும் நேரம்…
பாரம் எடம் மாறும்…
பாடம் சொல்லும் நேரம்…
பாரம் எடம் மாறும்…

பெண் : கண்ணு வச்சேன் கண்ணா ஒம்மேல…
காணாத கண்டேன் ஒன்னால…

ஆண் : தாழம் பூவப் சேர பாடும் காத்த போல…

பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா…

—BGM—

பெண் : ஒன்னோட கண்ணுபட்டு தெனசரி ஓடானேன் கண்ணிபுள்ள…
ஒன்னோட கையிபட்டு தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள…

ஆண் : ஏ வா பொன்னே யாருமில்ல…
மனசுல வாராத பாரமில்ல…
தா பொன்னே நேரமில்ல…
எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள…

பெண் : ஏறுதொரு சூடு…
எட்டி நின்னு பாடு…
ஏறுதொரு சூடு…
எட்டி நின்னு பாடு…

ஆண் : யம்மா என்னை தப்பா சொல்லாதே…
மச்சான் என்னை விட்டுச் செல்லாதே…

பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு…
பெண் : மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா…

ஆண் : மயக்கம் அது கூடுது…
பெண் : மறந்தா தடுமாறுது…

ஆண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல…
பெண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட…

ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி…


Notes : Jivvu Jivvunu Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Piraisoodan. ஜிவ்வு ஜிவ்வுன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading