அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்அன்பே அன்பே

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

பெண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
என்னோடு நானில்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்…
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்…
பறவை போலே பறகிறதே…
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்…

BGM

பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்…
மேகம் வந்து தாலாட்டும்…
நினைக்கும் திசையில் பறந்திடலாம்…
காதல் உனக்கு கை கொடுக்கும்…

ஆண் : குட்டி குட்டி செடி அது…
தொட்டில் கட்டும் மலர் தினம்…
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே…

பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி…
உள்ளவர்கள் முகம் அட…
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…
ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…

BGM

ஆண் : தேவதையின் கதை கேட்டு…
சின்ன வயதில் தூங்கினேன்…
தூக்கம் பறிக்கும் தேவதையை…
நேரில் இன்று பார்க்கிறேன்…

BGM

பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா…
தூரமாகி போகலாம்…
இந்த வயதில் நீ நினைத்தால்…
நிலவின் மடியில் வாழலாம்…

ஆண் : ஓ… காதல் ஒரு வானம்…
அதில் அலைவது சுகமே…
சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்…

பெண் : காதல் ஒரு மழை…
அதில் தேவை இல்லை குடை…
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Anbe Anbe (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading