பி. உன்னிகிருஷ்ணன்

meenamma-athikalayilum-song-lyrics-in-tamil

மீனம்மா அதிகாலையிலும்

மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…
சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

மீனம்மா அதிகாலையிலும் Read More »

enakke-enakkaa-song-lyrics

எனக்கே எனக்கா

எனக்கே எனக்கா…
எனக்கே எனக்கா…
ஹைர ஹைர ஹைரப்பா…
ஹைர ஹைர ஹைரப்பா…
அன்பே இருவரும் பொடிநடையாக…
அமெரிக்காவை வலம் வருவோம்…
கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து…
ஐரோப்பாவில் குடி புகுவோம்…

எனக்கே எனக்கா Read More »

poovukkul-song-lyrics

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்…
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Read More »

roja-roja-song-lyrics

ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…

ரோஜா ரோஜா Read More »

Scroll to Top