அடியே உன்ன பாத்திட
அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…
அடியே உன்ன பாத்திட Read More »
அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…
அடியே உன்ன பாத்திட Read More »
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
தற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
அவ கண்ண பாத்தா ஐயோ யம்மா…
கரு நாக பாம்பா கொத்துதம்மா…
அவ கள்ள சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு…
நெலவள்ளி எரியிற அல்லிக்குளத்துல ஆண்டாளு…
மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…
கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
கருவகாட்டு கருவாயா Read More »
எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…
எம்புட்டு இருக்குது ஆச Read More »
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…
அட வாளும் வேலும் தொட்ட கூட்டம்…
எப்போவும் பின்வாங்க மாட்டோம்…
எங்கும் ஒளி பிறக்குமே Read More »